சர்க்கரை நோய்

Loading

Friday, March 18, 2011

HbA1C அளவை பொருத்து தான் சர்க்கரை நோய் சிகிச்சை முறைகள் மாறுபடும்

ர்டியு1ஊ   அளவை பொருத்து தான் சர்க்கரை நோய் சிகிச்சை முறைகள் மாறுபடும்
நம்மிடையே முதல் முறையாக சிகிச்சைக்கு வரும் பலரும், ‘இந்த தடைவ தான் சர்க்கரை இவ்வளவு அதிகம் உள்ளது” என்று கூறுகின்றனர். எப்போதும் இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை என்பது இவர்களின் வாதம். கடந்த வாரம் என்னிடத்தில் சிகிச்சைக்கு ஒருவர் வந்திருந்தார். கால் வீக்கம், மயக்கம், சோர்வு, கண் பார்வை குறைவு என்ற பிரச்சனைகளுடன் நம்மை பார்கக வந்திருந்தார்.
சாப்பிடும் முன் சர்க்கரை அளவு 226 மி.கி
சாப்பிட்ட பின் சர்க்கரை அளவு 360 மி.கி
மூன்று மாக சராசரி சர்க்கரை ர்டியு1ஊ  அளவு 13.7 மூ
ஆனால் இவர் கையில் வைத்திருக்கும் ரிப்போர்ட்டை பார்த்தால் 180, 202, 134 என்று ரேண்டமாக (ஏதோ ஒரு வேளையில்) ரத்த பரிசோதனை செய்துள்ளளார். எனக்கு இவ்வளவு வர வாய்ப்பில்லை என்று கூறினார். முழு உடல் பரிசோதனை செய்ததில், கிட்னியில் கிரியாட்டினின் 3.2 மி.கி யூரியா, 104 மி.கி அளவிலும், இருந்ததாலும் கண்ணில் ரத்தக்கசிவினால் விழிததிரை பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் எங்கு தவறு என்று யோசிக்க வேண்டும். இவர் எப்பொழுதும் மாலை நேரத்தில் ரேண்டமாக பரிசோதனை செய்வார்.
சாப்பிடும் முன் பரிசோதனை,சாப்பிட்ட பின் பரிசோதனை செய்வதில்லை. ர்டியு1ஊ வாழ்க்கையில் செய்ததே இல்லை. அவ்வப்போது கண்ணுக்கு கண்ணாடி மாற்றியுள்ளாரே தவிர விழித்திரை பார்த்ததே இல்லை.
5 குருடர்கள் யானையை தடவி பார்த்தது போல் தனித்தனியாக அவ்வப்போது சில பரிசோதனைகள் செய்து பார்த்து விட்டு எனக்கு நன்றாக இருக்கிறது என்று விட்டுவிட்டார்.
இவர் கூறுவது போல் எப்பொழுதும் சுமாரான கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இந்த பாதிப்பு உண்டாகாது.மூன்று மாதத்திற்கு ஒரு முறை ர்டியு1ஊ செய்திருந்தால் சர்க்கரையின் உண்மையான நிலை தெரிந்திருக்கும்.இதுவே ர்டியு1ஊ பரிசோதனை தான், சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்று தெரிவிக்கும்.
ஓவ்வொரு முறை சாப்பிடும் போதும் சர்க்கரை ஏறி இறங்கும். ஒரு நாளில் 3 முறையும்,ஒரு மாதத்தி;ல் 90 முறை ஏறி இறங்குகிறது. இதில் ஏதாவது ஒரு நாள் மட்டும் பரிசோதனை செய்து பார்த்தால் துல்லியமாக சர்க்கரை கட்டுப்பாட்டை அறிய முடியாது.அதற்காக தான் ர்டியு1ஊ பரிசோகதனை செய்யப்படுகிறது.
ர்டியு1ஊ பரிசோதனை முடிவை வைத்து தான் சிகிச்சை முறையும் மாறுபடும.;

ர்டியு1ஊ சோதனை என்பது, சர்க்கரையின் நோயின் தன்மையை டாக்டருக்கு சொல்லக்கூடியது. ர்டியு1ஊ 10.8க்கு இருந்தால், இதன் சராசரி சர்க்கரை 275 மி.கி
ர்டியு1ஊ 10மூ க்கு மேல் இருந்தால் சாப்பிடும் முன் சர்க்கரை 200 -250 மேல் இருக்கும்.தொடர்ந்து சர்க்கரை 250க்கு மேல் இருந்தால் .இன்சுலின் சுரப்பு மிக மிக குறைந்து விட்டது என்று அர்த்தம். இந்த கடடத்தில் பலருக்கு மாததிரைகள் செயல்படாது. இன்சுலின் ஊசி தான் தரப்பட வேண்டும்.
ர்டியு1ஊ 10மூ க்கு மேல் இருந்தால் அதிக சர்க்கரை இரத்தததில் இருந்தால் ரத்தம் உறைந்து விடும்  வாய்ப்பு உள்ளது. இதனால் உடனடி விளைவு டயபடீஸ் கோமா உண்டாகலாம்.
இரத்ததின் அடர்த்தி அதிகமாகி உடலில் நீர்சத்து குறைந்து இரததம் கொழகொழவெனவாகி விடும்.இரத்ததில் உள்ள சிவப்பணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு ரத்த ஓட்டம் தடைபடலாம்.டயபடீஸ் கோமா மாரடைப்பு திடீரென்று உண்டாகும் வாய்ப்பு அதிகம். இதனால் தான் இன்சுலின் தரப்படுகிறது. சர்க்கரை குறைந்த பின்பு பலருக்கு மாததிரைக்கு மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.
சர்க்கரை 250-300 மி;. கி உள்ளவர்களுக்கு சில நேரங்கில் உள்நோயாளியாக சிகிச்சை அளிப்பது ஏன்?
“நான் நன்றாக இருக்கிறேன். ஏன் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டும்? ஏன் டாக்டர் என்னை அட்மிட் ஆக சொல்கிறார்? ஏன்று பலரும் கேட்கும் சாதாரண கேள்வி..
அதற்கு காரணம் என்ன தெரியுமா??
1.       1 அல்லது 2 நாட்களில் சர்க்கரையை குறைக்கவும்.
2.       குளுக்கோஸ் ஏற்றுவது மூலம் நீர் சத்தை அதிகப்படுத்தி அமில மயக்கத்தால்(னுமுயு-னயைடிநவiஉள மநவழ யஉனைழளளை) ஏற்படும் மூளை செயலிழப்பை தடுப்பதற்கு இது அவசியம்.
சர்க்கரை நோய் உள்ளவர் அவருடைய அறிகுறியை மட்டும் தான் பார்க்கிறார்.
ஆனால் மருத்துவர் அவருக்கு ஏற்படும் ஆபத்தை பார்க்கிறார். இதுதான் வித்தியாசம். அதனால் தான் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment